Author: admin

Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மஹா பெரியவா

தெய்வத்தின் குரல் தேசம் முழுதும் நடைபயணம் பலரின் அக்ஞானம் வானத்தில் பதிமூன்று வயதில் பட்டம் கல்விசாலைக்கு கவலை சிவனுக்கு பூஜை செய்வார் பலன் அடைந்தது பூக்கள் குசலம் விசாரிப்பார் அன்புடன் வந்தவரோ குசேலராவார் பிறந்தது…

Loading

Continue Reading
Posted in வெண்பாக்கள்

செயலி சிலேடை

இன்றைய உலகில் அலைபேசியின் ஆப்புகள் (app-செயலி) எல்லாவற்றையும் செய்கிறது. அதை பற்றிய ஒரு சிலேடை (இரட்டுற மொழிதல்) வெண்பா. கூப்பிட்டால் ஏனென்னும் தேனீர் தருவிக்கும் அப்பப்பா என்றும் அருகிலுறும் – செப்பிட்ட காப்பிலுறும் காதில்…

Loading

Continue Reading
Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பலவகை கவிதைகள்

வங்கியில் பலகோடி திருட்டு – செய்தி. யார் சொன்னது? பலகையில் பத்து ரூபாய் பேனா நூலில் கட்டியபடி பாதுகாப்பாய். ஆழ்கடலுக்கு தெரியாது அலையின் ஆரவாரம் அலைக்கு தெரியாது ஆழ்கடலின் அமைதி இடைவெளி இல்லாத போதும்…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

ஐயன் திருவருள் வாழி

பூஜ்யஸ்ரீ காமேச்வரானந்தநாதர் என்கிற ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்களுக்கு  01-11-2011 (தீபாவளி ஹஸ்தம்) அன்று 75 வயது தொடங்குவதை நினைவு கொண்டு ஆயிரம் பிழை செய்தாலும் மருவாராதணைத்தணைத்து மாயையின் மயக்கம் தீர மாஅமுதூட்டிஊட்டி காயென இருந்த…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

சந்தன மாலையை

படம் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சந்தன மாலையை கண்ணனுக் கணிவித்தேன் மாயமா இது மாயமா தொல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் கள்ளமில்லா சிரிப்பை காணுவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர்…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

திரிசதி யாகம்

திரிசதி யாகம் அந்தர் பஹிச்ச பூர்ணஸ்யாம் ஆனந்தாம்ருத லக்ஷணாம் ஸந்ததம் மனஸி பாவயேத் ஸத்குரும் ஸ்ரீகாமேச்வரம் ! திரிசதி யாகமது திருவருளால் நடக்கிறது ! அதனை பரிவுடனே பம்பாயின் பெரியோர்கள் நடத்திட அரிதான யாகத்தில்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

கண்ணே கலைமானே

மெட்டு : கண்ணே கலைமானே   கண்ணா உனைத் தானேதனிமையிலுனைகண்டேன் அருள் வாயேபந்தமனை அதைநான்துறக்கிறேன்சொந்தமாக உனை நான்நினைக்கிறேன் ராரிராரோ ஓராரிரோராரிராரோ ஓராரிரோ ஆமை என்றால் அதுவுமுன் வடிவுபாமை அவளுன் பக்கத்தில் மனைவிநீயோ களிப்போடு கண்படும்…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம்

அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம் (சென்னையில் நடைபெற்ற திரிசதி ஸந்தர்ப்பண யாகம்) மனமென்ற பாத்திரத்தில் மஹிமை பல இருக்குது ! அதை தனக்குள்ளே தானறிய (அருட்)சக்தி துணை இருக்குது ! சினமென்ற குணம் அகல…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்!

அன்னையே நீ அனைத்தும் அறிந்தவள்! என் மனதில் உள்ளது அனைத்தும் அறிந்தவள்! ஏன்? என் மனதை நினைக்க வைப்பவளும் நீதான்! இயங்க வைப்பது இயங்குவதைவிட வேறானதல்ல! எனவே என் மனதாக இருப்பதும் நீதான்! நீயாக…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம்

பஞ்சஸ்ரீ – பரமகுருவின் பஞ்சரத்னம் பூமித்தாயே நீ பொறுமையின் சிகரம் ! கடப்பாரை கொண்டு உனை திடமாக அடித்தாலும் தாவரங்கள் தனை தவறாது தருகிறாய் ! தவறி விழுந்தோரை எல்லாம் தாங்கும் குணம் உனக்கு…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்

சின்மய பூஜை

ஸபர்யையை மனனம் செய்த வேளையில் மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து

  சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பார்த்து பார்த்து இல்ல பாத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து அந்தரத்திலே ஒரு சிந்தை மண்டபம்அதில்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம்

பஞ்சதசீ மந்த்ர ஸ்வரூபம் ராகம் : ஸாவேரி பஜரே ரே மானஸ நித்யம் பராசக்தி மந்த்ரம் பஜரே அத்வைத ஸாரம் ஆனந்தாகாரம்                                (ப) ஸாமாதி வேதம் ஸரஸ்வதி கடாக்ஷம் ஸுத்த ஸத்வ பிரதானம்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் ஸ்ரீவித்யா கவிதைகள்

சரணாகதி அடைந்தேன்

சரணாகதி அடைந்தேன் பாடல் ராகம் : நாதனாமக்ரியா பல்லவி சரணாகதி அடைந்தேன் ஸத்குரு பாதம் சரணாகதி அடைந்தேன் (சரணாகதி அடைந்தேன்) அனுபல்லவி மரணாகமம் நீக்க ஒரு மந்திரம் சொன்னார் கருணாமூர்த்தி அவர் கண்டுகொண்டேன் நானே….

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள்

எது ஸித்தி? யார் ஸித்தர்?

எது ஸித்தி? யார் ஸித்தர்? ஸித்தியென கண்டிடுவார் காசினி இதிலே ஸத்தியமாய் இருக்கிறார் ஸித்தர் உலகில் பொத்தி பொத்தி வைத்திடுவார் இரஹஸியமாம் உத்தியது இனிமேலும் உதரத்தில் பிறக்க மாட்டார் கண்கட்டு வித்தையல்ல செப்புமல்ல மண்விட்டு…

Loading

Continue Reading