வரிகள் : அருணாசல கவிராயர்
இசை, பாடலாக்கம்: கவியோகி நாகசுந்தரன்
யாரோ இவர் யாரோ
என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ
என்ன பேரோ அறியேனே
காருலாவும்
சீருலாவும் மிதிலையில்
கன்னிமாடம் தனில்
முன்னே நின்றவர் யாரோ
யாரோ இவர் யாரோ
என்ன பேரோ அறியேனே
சந்திரபிம்ப
முக மலராலே
என்னை தானே பார்க்கின்றார்
ஒரு காலே
யாரோ இவர் யாரோ
என்ன பேரோ அறியேனே
அந்தநாளில்
சொந்தம் போல உருகிறார்
இந்த நாளில் சேவை தருகிறார்
யாரோ இவர் யாரோ
யாரோ இவர் யாரோ
என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ
யாரோ இவர் யாரோ
![]()




Users Today : 39
Users Yesterday : 95
Total Users : 59931
Views Today : 89