ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம்
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம்
நாளெல்லாம் உன் ஞாபகம்
வினையெல்லாம் வெகு தூரமாம்
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம்
கோள் எல்லாம் மிக நல்லவாம்
தாள் பணிந்தேன் அருள் சேரவாம்
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம்
முக்திக்கொரு கேசவன் என்
பக்திக்கே அவன் வசமானவன்
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம்
வாயெல்லாம் அவன் கீர்த்தனை
தாயெல்லாம் சிறந்த தயாபரன்
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம்
![]()




Users Today : 39
Users Yesterday : 95
Total Users : 59931
Views Today : 101
ஜயசக்தி