பள்ளி செல்ல குழந்தைகள் மணி பார்க்கிறார்கள்
அலுவலகம் செல்ல அதிகாரிகள் மணி பார்க்கிறார்கள்
பரப்புரை செல்ல அரசியல்வாதிகள் மணி பார்க்கிறார்கள்
சவாரி கிடைக்க வேண்டும், ஆட்டோ காரர்கள் மணி பார்க்கிறார்கள்
காதலியை முதன்முதலாய்க் காண காதலன் மணி பார்க்கிறான்
ஆலய பூஜைக்கு செல்ல வேண்டும், அர்ச்சகர் மணி பார்க்கிறார்
ஆறு மணிக்கு சீரியல், அனைவரும் மணி பார்க்கிறார்கள்
ஃப்ளைட் பிடிக்க வேண்டும், ஊருக்கு செல்வோர் மணி பார்க்கிறார்கள்
இவர்களை எல்லாம் ஓட வைத்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டு,
அது பாட்டுக்கு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது, கடிகாரம் !
![]()




Users Today : 39
Users Yesterday : 95
Total Users : 59931
Views Today : 105
ஜயசக்தி.
யார் எதற்காக மணி பார்த்தாலும் ஓயாமல் மணி பார்க்காமல் தன் கடமையை செய்கிறது கடிகாரம்.