Category: இன் சைட் ஷார்ட்ஸ்

Posted in General இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

சுயநலம் வேண்டாமே!

தன்னலம் ஒன்றே தலைவிரித் தாடுதே! தனிவழிப் பாதையில் உலகம் ஓடுதே! “நான்நான்” என்றே நெஞ்சம் நாடுதே! நல்லன்பு இங்கே நலிந்து வாடுதே! பக்கத்தில் இருப்பவர் பசியை மறந்தனர்! பதுக்கித் தம் பொருளைப் பூட்டி மகிழ்ந்தனர்!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

இன்றே நினைக்க !

அந்த ஒரு நாள்   பல்லு விழும்போது, இந்த பல்லைத் தானே தினமும் காலை, மாலை விழுந்து விழுந்து தேய்ச்சோம்னு நினைப்போம் !   அந்த ஒரு நாள்   நரைத்த தலை முடி…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை

பஞ்சு மூட்ட…

எட்ட இருந்து பார்த்தாக்க எல்லாம் அழகுதான் கிட்ட போயி நின்னாக்க வெறும் கானல் நீருதான் ! எட்ட இருந்தா எல்லாமே தேவ அமுதந்தான்  ! முட்ட முட்ட குடிச்சிடவே மனதில் என்னந்தான் ஒரு சிப்பு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

இது ஒரு நிலாக்காலம் !

சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது ! விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா, இப்பொழுது…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வேதாந்தக் கவிதைகள்

பரமானந்த சுரங்கம் !

தோண்ட தோண்ட வற்றாத சுரங்கம் ஒண்ணு இருக்குது வேண்ட மட்டும் அள்ளிக் கொள்ளு வித விதமாய் இருக்குது   வேதம் நாலு அங்கம் ஆறு சாத்திரங்கள் இருக்குது நாதத்தாலே அறிந்து கொள்ள நல்ல ராகம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எல்லாம் மாறிப் போச்சு !

எல்லாம் மாறிப் போச்சு   மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல வேற மாறி தெரியுதப்பா காணயில   துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு   இன்பத்துல…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் மொழி/நாட்டுப்பற்று வசனக் கவிதை

சதுரங்க ராஜாக்கள் !

நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் காதல் கவிதைகள்

விடிவதற்குள் வந்து விடு !

கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால் கூடலில் கூட இருக்கும்போது இன்பம் ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு !   என்னை மறந்து விடு என்று நீ கோபத்தில் கூறும்போதுதான் உன்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் காதல் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

அடக்கம் !

அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை !   அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் ! அதை கேட்கும் என் காதுகள்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

உன் விழிக்குள் நான் !

அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள்

ஶ்ரீ குருவின் சன்னிதி !

ஒரு கோடியிலே பெரும் கூட்டத்திலே வெறும் மனிதன் எனை கண் பார்வையிலே உற்று பார்த்து விட்டார் அது போதுமென்றே கற்றுத் தேர்ந்து விட்டேன் கடை ஏறி விட்டேன்!   இது வேண்டும் என்றோ இல்லை…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை வசனக் கவிதை

சில கேள்விகள்

வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது? பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று எப்படி பெயர்? நாளைக்கு என்பது இல்லை…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள், ஏனென்றால் ஞானம் வந்து விட்டால் அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது?   குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

ஐ டி ஆபீசர் !

காலயில எந்திரிச்சி காப்பி குடித்து விட்டு கம்யூட்டர் முன்னாடி பாஸோட பேசணும்னு தலை வாரி உட்கார்ந்தா தலை வர தாமதம்னு வாட்ஸ்அப்பில் விவரம் வரும்! சரி உட்கார்ந்தது உட்கார்ந்தோம் சரி செய்வோம் சோர்ஸ் கோடன்னு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

Even Though

Although I have not read the entire scripture, I am a Brahmin. Singer even though I have not fully learned music. Although I have not…

Loading

Continue Reading