Category: ஸ்ரீவித்யா கவிதைகள்
வாலையவள் சித்தர் பாட்டு!
வாலையவள் சித்தர் பாட்டு வேதத்தின் கடைசியப்பா போதம் போதம் நாதத்தின் மூலமப்பா அந்த பாதம் பாதம் வாலையவள் கடத்துவிப்பாள் காலம் காலம் ஓலைவரும் ஓர்னாளில் வீண் வாதம் வாதம் பிறந்து தினம்…
![]()
மனமே மூழ்கி விடு !
மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு பதினைந்து அக்ஷரம் இகபர சுகமாம் இருபத்தி…
![]()
பவ ரோகம் அழித்த பரம குரு!
பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் ! வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க வைத்தீர்கள் நானும் அதை சுவைத்தேன் பின்புதான்…
![]()
எங்கெங்கு காணினும்….
கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு…
![]()
அருள்(கவி) மாறல் பதிகம்
(அருட்கவி பூஜ்யஸ்ரீ சிதானந்த நாதர் புகழ்) திருத்தணியில் உதித்த குருஅருட்கவியை அணைத்த உருமருட்பகையை மிதித்த திருவருள் தனக்கு கதித்த வகை கேளாய் விருப்ப முடன் சிரத்தில் உறைஅடியுனதை வைத்த குரு நாதாகருக் குழியில் குதித்து…
![]()
சக்தி வாக்கியம் (தொடர்ச்சி…51-60)
அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்நான்மறைகள் செப்பும்…
![]()
அஜபா நடனம்
அஜபா நடனம் அழகிய கவிதையில் நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்(ந) சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார் ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்அம்பிகையும் அதனை…
![]()
ஐம்பெரும் கடவுள்
பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…
![]()
சக்தி வாக்கியம்
சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம் பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம் வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்…
![]()
ஸ்ரீபுரம் போகாமல்
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம் குருவும் வித்தையும் கூடுவ தங்கே குற்றமும்…
![]()
மஹா(சிவ)வாக்கிய பாடல்கள்
ஸ்ரீகுருபாதுகாவிமர்சம் என்ற மஹா(சிவ)வாக்கிய பாடல்கள் தவம் மனம் விட்டிடாத தாய்வணங்கும் சீடரே குணமருளும் பாதமது குருவினது பாதமே மணமணக்கும் மந்திரத்தின் மூலமதை அறிவீரேல் உணர்விலே உந்தன் குரு ஓடிவந்து நிற்பரே தோல் செருப்போடு நீர்…
![]()
ஐயன் திருவருள் வாழி
பூஜ்யஸ்ரீ காமேச்வரானந்தநாதர் என்கிற ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்களுக்கு 01-11-2011 (தீபாவளி ஹஸ்தம்) அன்று 75 வயது தொடங்குவதை நினைவு கொண்டு ஆயிரம் பிழை செய்தாலும் மருவாராதணைத்தணைத்து மாயையின் மயக்கம் தீர மாஅமுதூட்டிஊட்டி காயென இருந்த…
![]()
திரிசதி யாகம்
திரிசதி யாகம் அந்தர் பஹிச்ச பூர்ணஸ்யாம் ஆனந்தாம்ருத லக்ஷணாம் ஸந்ததம் மனஸி பாவயேத் ஸத்குரும் ஸ்ரீகாமேச்வரம் ! திரிசதி யாகமது திருவருளால் நடக்கிறது ! அதனை பரிவுடனே பம்பாயின் பெரியோர்கள் நடத்திட அரிதான யாகத்தில்…
![]()
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம்
அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம் (சென்னையில் நடைபெற்ற திரிசதி ஸந்தர்ப்பண யாகம்) மனமென்ற பாத்திரத்தில் மஹிமை பல இருக்குது ! அதை தனக்குள்ளே தானறிய (அருட்)சக்தி துணை இருக்குது ! சினமென்ற குணம் அகல…
![]()



Users Today : 117
Users Yesterday : 188
Total Users : 46344
Views Today : 273
Recent Comments