இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
மெட்டு : சிதம்பரம் போகாமல்….
பல்லவி
ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்
சரணம்
குருவும் வித்தையும் கூடுவ தங்கே
குற்றமும் குறையும் கோணுவதிங்கே
மேருவும் மனமும் வாழுவதங்கே
தூற்றலும் துன்பமும் தோணுவதிங்கே
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 202