Category: வாழ்த்துக் கவிதைகள்
இது ஒரு நிலாக்காலம் !
சந்த்ரயானை இன்று உன்னிடம் அனுப்பி விட்டோம், நிலவே உன் முகம் காட்டு! விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது ! விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா, இப்பொழுது…
![]()
சுபம் விளையும் சுபகிருது!
குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சுப கிருதுவில் தொடரட்டும் இந்நினைவு நம் மனதில் …
![]()
திருமண வாழ்த்துக் கவிதை
*27.03.2022 அன்று இல்லறத்தில் அடி வைத்த Chi.மணிகண்டனுக்கும் Sow.கோமதிக்கும் அளித்த இனிய வாழ்த்து* இல்லறத்தில் அடி வைத்தாய் நல்லறம் தான் குறள் அடி சொல்லும் கை பிடித்த கோமதியின் சொல் அறத்தை கேட்டு…
![]()
வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!
இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…
![]()
மீண்டு வரட்டும் உலகு !
இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ! இருண்ட உலகம் வரட்டும் மீண்டு! நோய் மிரட்டல் மீண்டும் எதற்கு? போய் விடட்டும் பதட்டம் அகன்று! எடுத்து விட்டோம் பயணச் சீட்டு! தடுத்திடுமோ அரசின் நோட்டு! இருபத்து இருபது…
![]()
அகவை நிறைவில் அகத்தில் ஓர் சிந்தனை!
என் பெயரில் அழகு இருக்கிறது, ஆனால் நான் அழகானவனா என்பது எனக்குத் தெரியாது! நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள், ஆனால் நான் யாரையும் குறைவாகப் பேசுவதில்லை! பொதுவாக நான் யாருக்கும் சென்று வலிய உதவி…
![]()



Users Today : 117
Users Yesterday : 188
Total Users : 46344
Views Today : 285
Recent Comments