மெட்டு: என்னை யாரென்று எண்ணி எண்ணி…..
எழுத்து: நாகா
குரல் : சூர்யா
Song using AI Technology :
குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் தந்த அருள் என்று
நீ கேட்கிறாய்} (2)
சீடன் : நான் உன் பேரை தினம் பாடும்
குயிலல்லவா…ஆ
என் பாடல் நீர்
தந்த மொழியல்லவா…
குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் தந்த அருள் என்று
நீ கேட்கிறாய்} (2)
சீடன் : என்றும் சிலையான
என் தெய்வம் பேசாதையா
குருவான மலர் நீங்கள்
அருள் ஈதையா (2)
சீடன் :
கனவான பிறவியிது
மீண்டும் தொடராதையா
*சிறப்பான அருள் வாழ்வு தருவீரைய்யா*
குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் தந்த அருள் என்று
நீ கேட்கிறாய்} (2)
உந்தன் மன கோவில் சிலையாக
இருப்பாரையா
கனிவோடு கனிவாக
இனிப்பாரையா
கனவென்றும் தேர் ஏறி
பறக்காதையா
கனவென்றும் தேர் ஏறி
பறக்காதையா
காற்றோடு காற்றாக
இருப்பாரையா
குரு : என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் தந்த அருள் என்று
நீ கேட்கிறாய்} (2)
சீடன் : அவர் உருவு நீ தந்த
வரமல்லவா
அவர் உருவு நீ
தந்த
வரமல்லவா
அன்போடு அவரோடு
இணைவோம் ஐயா
(குறிப்பு : அவர் = தெய்வம்)
குரு & சீடன் :
நம்மை யாரென்று எண்ணி எண்ணி
இவர் பார்க்கிறார்
இது யார் பாடும் பாடலென்று
அவர் கேட்கிறார்
நம்மை யாரென்று எண்ணி எண்ணி
இவர் பார்க்கிறார்
….ஆஆ…ஆ…
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 357