இராம நாடக கீர்த்தனை வரிசை – 1
வரிகள்: அருணாசல கவிராயர்
இசை, பாடலாக்கம்: கவியோகி
ராமசாமி தூதன் நான் அடா-
அடட ராவணா
நானடா என்பேர் அனுமானடா
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்
மறைந்துநின்று தந்த நான் அல்லடா
புறம்பே நின்று வந்த நான் அல்லடா
காலமும் பலமும் தெரியாமல்
குதிக்கிறாய்என்ன மாயமோ
காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய்
இது உபாயமோ
சாலமோ கேடு காலமா அடா
உனக்கும் தெய்வச காயமோ
தங்கை மூக்கறுப் பண்டதல்லவோ
சண்டாளா இது ஞாயமோ
வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த
வாலும் போ
ய்விட்டது அஞ்சாதே
மெத்த
![]()




Users Today : 39
Users Yesterday : 95
Total Users : 59931
Views Today : 83