தெய்வத்தின் குரல்
தேசம் முழுதும் நடைபயணம் பலரின்
அக்ஞானம் வானத்தில்
பதிமூன்று வயதில் பட்டம்
கல்விசாலைக்கு கவலை
சிவனுக்கு பூஜை செய்வார்
பலன் அடைந்தது பூக்கள்
குசலம் விசாரிப்பார் அன்புடன்
வந்தவரோ குசேலராவார்
பிறந்தது அனுஷத்தில்
அனுஷம் அடைந்தது பிறப்பு
வில்வம் தந்தான் ஒருவன்
கூலி மோக்ஷம்
வடை தந்தாள் பாட்டி பூர்வத்தில்
நடை நின்றது விலையாம்
ஐந்து முறை வலம் வரபணித்தார் ஒரு பெண்ணை
முந்திக்கொண்டது சுயம்வரம்
தன் குருவை அவர் பார்த்ததில்லை
துளசி பார்த்து விட்டது சிரசில்
மஹாபாரத்தின் எழுதுகோல் இறை
கணபதி.. தெய்வத்தின் குரலின் பேனா இராகணபதி
![]()




Users Today : 26
Users Yesterday : 88
Total Users : 58602
Views Today : 244