Author: admin
குருநாதன் வருகின்ற நேரம்
மெட்டு : கண்ணன் வருகின்ற நேரம் பல்லவி குருநாதன் வருகின்ற நேரம்-மறையோதும் முனிவர் கண்டு பிடித்தது பாரும் வானத்திடை மோனக்குரு வாசித்தது துயர்ராரும் தேடக் கிடையா தொரு – மாட வீதியெல்லாம் விழி காணும்…
![]()
குமரன் ஐந்து (குமார பஞ்சகம்)
குருவாய் வந்தான் குமரன் அவனே சருகைக் கிடந்த சீவனைக் காத்தான் இருவினை தன்னை ஈராய் கிழித்தான் செருவில் சூரனை சக்தியால் கொன்றான் குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன் பகையை கடிந்தே பக்குவம் தருவான் சிகையில்…
![]()
மூச்சு விடாத இராமாயணம்
மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் பெருமையைநாலாவிதமாய் நவின்றிடவும்,நன்றாய் உணர்ந்த வால்மீகி,காலை வணக்கம்…
![]()
தோல்வி
படம் தந்த கவிதை தலைப்பு : தோல்வி மயக்கத்தில் சிறுவன் ! மயக்கும் மல்லிகையின் மணம் தோற்றுவிட்டது பசியின் முன் !
![]()
ஏழை
ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன்…
![]()
மனையாள் மாண்பு
மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா…
![]()
அபயக் கரம் கண்டேன்
வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன். கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன் ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன் என்னடா எனைப்பார்த்து மலைக்கின்றாயோ எழுந்து வந்து என் முகத்தைப்…
![]()
அன்பு
அன்பு அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அழைப்பு மணி அடித்தேன் உண்டு என்கிறது கதவு
![]()
வயலும் வாழ்வும்
வயலும் வாழ்வும் வயலுக்கும் வாழ்வு வந்தது சதுர அடி 1000 ரூபாயாம்
![]()
பற்றின்மை பத்து
(வைராக்கிய தசகம்) இன்பம் தேடி வெளியிலே பெரும் ஏக்கமாக அலைவரே இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிகிலார் இன்பம் கூடி தன்னுளே தான் இருப்ப தாரும் அறிந்திடில் துன்பம் யாவும் அகன்றிடும்…
![]()
துறப்புப் பாடல்
ஜயசக்தி. துறப்புப் பாடல் (ஆதாரம் : நிர்வாணாஷ்டகம், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள்) நீரைப்பாய்ச்சி நிலத்தை வளர்த்தேன் நெல்லோ எனதல்ல சாரைப்பிழிந்து சக்கரை எடுத்தேன் இனிப்பும் எனதல்ல புரையை ஊற்றி பாலைக் கெடுத்தேன் தயிரும்…
![]()
ஹைக்கூவில் மஹாபாரதம்
ஹைக்கூவில் மஹாபாரதப் பாத்திரங்கள் வியாசர் மஹாபாரதத்தின் திரைக்கதை, வசனம், இயக்கத்தோடு தானும் நடித்தவர் கங்கை சந்தனுவோடு இணைந்தவள் இந்த நிமிடம் வரை ஓடிக்கொண்டிருக்கிறாள் நம் பாவத்தைத் தொலைக்க கங்கை பாவம் போக்கும்.. இங்கே சந்தனுவுக்கு…
![]()
ஹைக்கூவில் ராமாயணம்
ராமாயண பாத்திரங்கள் தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில் நாட்டை துறந்தான் அனைவருக்கும் வருத்தம் பாதுகையை தவிர காட்டுக்கு அனுப்பினான் சீதையை…
![]()
ஓட்டம்
ஓட்டம் ஓடும் வரை ஓடட்டும் ஓடம் ஒய்ந்துவிடும் ஒருநாள் மறு கரையின் ஓரம் ஓடும் வரை ஓடட்டும் குதிரை ஓய்ந்துவிடும் ஒருநாள் ஒருவன் இறங்கிவிட்டால் ஓடும் வரை ஓடட்டும் கடிகாரம் ஓய்ந்துவிடும் ஒருநாள் (சாவி)…
![]()




Users Today : 2
Users Yesterday : 65
Total Users : 52073
Views Today : 3
Recent Comments