Posted in பொதுக்கவிதைகள், ஹைக்கூ / குறுங்கவிதைகள் ஏழை admin October 3, 2019 2 Comments on ஏழை ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன் இறந்தபின் ! Author: admin
அருமை…. நெஞ்சை நெகிழ வைத்த கவிதை…
மிக்க நன்றி !