குருநாதன் வருகின்ற நேரம்

SINGER : Smt.Aparna Krishnan, Mumbai

மெட்டு : கண்ணன் வருகின்ற நேரம்

பல்லவி

குருநாதன் வருகின்ற நேரம்-மறையோதும்
முனிவர் கண்டு பிடித்தது பாரும்
வானத்திடை மோனக்குரு வாசித்தது
துயர்ராரும்
தேடக் கிடையா தொரு – மாட
வீதியெல்லாம் விழி காணும்

சரணம் 1

மெல்லப்பிறவிவிட்டோடும் துதி பாடும்
மனம் பொங்கி தங்கி விரிந்தாடும் – மெல்ல
விதி மாறிடும் அடியாரவர் மனமானது இது போல் என
துள்ளிதுள்ளிக் குதித்தோடும் – சகம்
மெல்ல மெல்லம மறைந்தோடும்

சரணம் 2

அன்பின் உரு போலும் அகிலம் இணை இல்லை – என்று
கண்டதும் மறையோதும் எல்லை – இது
முதலோ அல்ல முடிவோ எனக்குருவைத் துதி மனமே
வரும் காலமும் மெய்யெல்லம் அறிவேன்
எங்கள் குருவன்றி வேறு துணை இல்லை

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments