Author: admin

Posted in General

அடிமை ஆனேனே

ராகம் : நாட்டைக்குறிஞ்சிஎழுத்து : நாகசுந்தரம்குரல் : ஸ்ரீமதி அபர்ணாகிருஷ்ணன் பல்லவி அடிமை ஆனேனே அம்பலத்தாடும் அந்த சிவனுக்கு அன்றே நான் (அ) அனுபல்லவி சத்குருவாய் வந்து சொன்னாரே மந்திரம் புத்தியாம் பொன்னம்பலத்தாடும் சிவனுக்கு…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

நாராயணீயம் – தமிழ்ப்பாடல் வடிவில் – 4

Dasakam: 001 — Shlokam: 04 निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ । कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥ நிஷ்கம்பே…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

ராகமாலிகை

எழுந் தோடி போடி மாயை உன் வாலை சுருட்டி கொண்டு (எ) குருநாதன் உபதேசம் கர்ணரஞ்சனமா யிருக்க உனக்கேன் கதனகுதூகலம் (எ) சங்கராபரணன் பஞ்சாக்ஷர மந்திரம் சொந்தமாய் வந்து சொரூபம் அறிய சரஸ்வதி கடாக்ஷம்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

ஊக்கம் தரும் ஒர் பாடல்

வாழவேண்டும் மனிதா உலகில் வரும் துன்பம் உனதா வானமுன் எல்லை உனக்கேன் வீண்கவலை (வா) (வேறு) நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு அல்லவையெல்லாம் அகற்றி விடு இல்லாதோர்க்கு இல்லம் கொடு கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

சக்தி வாக்கியம்

சக்தி வாக்கியம் (சந்தம் : சிவவாக்கியம்) வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம் பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம் வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

புத்தாண்டுக் கவிதை

ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை போய்வா பத்தொன்பது வாவா இருபதெழுந்து இருப்பது எல்லாம் இந்த இருபதிலும் தொடர்ந்திடட்டும் முகத்தினிலே கலை பேசி மூடிவிடு அலைபேசி உலை வைக்க நீர் வேண்டும் சிலை வைக்க கல் வேண்டும்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

பாடிக்கொண்டே இரு

பாடிக்கொண்டே இரு பாழ்மனமேஆடிக்கொண்டே இருக்கும் ஆண்டவனை (பா) அனுபல்லவி கோடியிலே ஒருவருக்கே கொடுத்து வைத்ததுதேடியும் கிடைக்காத தெய்வப் பெரும்பேறு(பா) சரணம் பாம்பும் புலியும் பக்கத்தில் நின்றிடஅம்புலி அம்மையும் அருகில் அமர்ந்திடகங்கை கொண்ட சடை கோலம்…

Loading

Continue Reading
Posted in வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஹைக்கூவில் பகவான்

மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! கையொப்பம் இட நேரமில்லையாம்! மவுனமாய் இரு…

Loading

Continue Reading
Posted in General

வள்ளல்களே தில்லிக்கு வாருங்கள்

மயில் ஆடுகிறது குளிர்கிறதாம். பேகனே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் போர்வையுடன். எங்கள் சிற்றில்லத்தில் முல்லை படர இடமில்லை. பாரியே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் தேருடன். வெளியில் செல்லவேண்டும், ஆனால் கடும் குளிர்….

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மெய்ஞ்ஞானப்புலம்பல்

ஜயசக்தி. (நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே) இப்போது வரை…… அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும் வரவில்லை தொழுதாலுன்னை தொடலா மென்பா ரெனக்கறிவி…

Loading

Continue Reading
Posted in General

காமாட்சி நாயகன்

கண்டா காமாட்சி நாயகன் கதை கண்டா காமாட்சி நாயகன் என்ற சொல்லை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நேராய் பார்க்கும்போது நன்றாக பழகுவார்கள் பேசுவார்கள். நகர்ந்து போனதும் அடுத்த நிமிடம் நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்கள். அப்படிபட்டவர்களை…

Loading

Continue Reading
Posted in மொழிபெயர்ப்புக் கவிதைகள்

பேரின்பக் கடல்

ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம். மஹான் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அவர்கள் மஹா பண்டிதர்.அவருடைய பாடல்களுக்கு தமிழ்ப்பாடல்கள் எழுதுவது என்பது கொசுவின் இறக்கையால் வானத்தின் பொத்தலை அடைப்பது போன்றது. ஆனாலும் அந்த மஹான் எழுதியதை படிக்கும்…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் பொதுக்கவிதைகள்

திருமுருகன் காவடிச் சிந்து

எதிர் கொண்டழைக்க வருவாயா கதிர் காமத்திறைவா கந்தா கதிர்வேலா மதி மாறிடும் குணம் மாறிடும் விதி மாறிடும் வினையோடிடும் வகை செய்தென்னை இன்றே (எதிர்) மலை குன்றினில் மயில் மீதினில் கலை போன்றோரு சிலை…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

ஸ்ரீபுரம் போகாமல்

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி மெட்டு : சிதம்பரம் போகாமல்…. பல்லவி ஸ்ரீபுரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான் சரணம் குருவும் வித்தையும் கூடுவ தங்கே குற்றமும்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

கொடி அசைந்ததும்

மெட்டு : கொடி அசைந்ததும் காற்று வந்ததா பெ : ஞானம் வந்ததும் … மாயை போனதா … மாயை போனதும் ஞானம் வந்ததா ஆ: கன்மம் கரைந்ததும் ஜன்மம் நின்றதா ஜன்மம் நின்றதும்…

Loading

Continue Reading