Dasakam: 001 — Shlokam: 04
निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे
निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ ।
कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा
कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥
நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி₄பரமாநந்த₃பீயூஷரூபே
நிர்லீநாநேகமுக்தாவலிஸுப₄க₃தமே நிர்மலப்₃ரஹ்மஸிந்தௌ₄ |
கல்லோலோல்லாஸதுல்யம் க₂லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா₃த்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ₄மந் ||4||
அலை வீசுதே சுத்த சத்வ அலை வீசுதே
நிலையான பரப்ரம்ம கடலினிலே (அ)
குருவாயுரப்பன் குணம் கடந்த பிரம்மன்
தருவானே குருவான தயாபரன் (அ)
கலையாவான் என்பார் சகுண கடவுள் என்பார்
தலையாலே தாங்கும் திருவான தத்துவன் என்பார்
சிலையில்லை காண்பீர் சித்ஸ்வரூபம் நிற்குதே
வெளியாகும் வேதம் சொல்லும் வித்தகன் என்றே (அ)
பரிபூரணன் ஹரியானவன் பொருளானவன்
தெரியாதோருக்கு தெரியாதவன் தெரிந்தவன்
மரியாதவன் மரியாததை அருள் செய்பவன்
சுற்றும் முற்றும் முக்தர் சூழ்ந்தவன் இங்கே (அ)
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 148