பொன் மாலை பொழுது…..
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது….
கண்ண வன் காணுகிறான், சீடை வடை
தின்னுகிறான்
ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரி
சிறையில் பாதமுறும்
ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரி
சிறையில் பாதமுறும்
கானம் அவனுக்கு காதில்விழும், பாடும்
பக்தர்கள் பாதமிடும்
பூ சரங்கள், பொன்னுடலில் வீழாதோ? இது ஒரு பொன் மாலை பொழுது..
கண்ண வன் காணுகிறான், சீடை வடை
தின்னுகிறான்
கானம் உனக்கொரு நீதி சொலும், நாளும்
நினைப்பது காதில் விழும்
கானம் உனக்கொரு நீதி சொலும், நாளும்
நினைப்பது காதில் விழும்
ஒரு நாள் கலகம் நீங்கி விடும், திரு நாள்
இதுதான் வீதி வரும்
வேள்விகளால் பாதங்களை நான்
செய்வேன், இது ஒரு பொன் மாலை பொழுது..
கண்ண வன் காணுகிறான், சீடை வடை
தின்னுகிறான்
![]()




Users Today : 26
Users Yesterday : 88
Total Users : 58602
Views Today : 227