அங்காள ஆண்டவள் வந்தாள்
மெட்டு : சிங்கார வேலவன் வந்தான்
ராகம்:- ஆனந்தபைரவி …… தாளம்:- ஆதி
அங்காள ஆண்டவள் வந்தாள்
எங்களை ஆள (அ)
நீங்காத அருளோடு மங்காத புகழ்சேர
சங்கயெல்லாம் அகல திங்களதை தலையில் சூடி (அ)
சிவராத்திரி வைபோகம் சிந்தையெல்லாம் குளிரும்
பவவினையைத் தகர்க்கும் தவக்கோலம் கண்டு மகிழ (அ)
பெரியாண்டவர் எனும் பெயரில் அரிதான அன்புத்தெய்வம்
துரிதாபஹரணம் செய்யும் துன்பமெல்லாம் தூர ஓடும் (அ)
![]()




Users Today : 28
Users Yesterday : 88
Total Users : 58604
Views Today : 272