என்ன தவம் செய்தனை ஏஜீவா
ராகம்: காபி— தாளம்: ஆதி
மெட்டு : என்ன தவம் செய்தனை யசோதா
பல்லவி
எங்கும் நிறை பரப்பிரம்மம் குருவாய் வந்தழைக்க (எ)
அனுபல்லவி
ஈரேழு பிறப்புக்கள் உடைத்தவனை
துயில் நீக்கி நீராட்டி பாராட்டி சீராட்ட (எ)
சரணம்
கர்மமும் ஜன்மமும் கணத்தில் வேறாகிப் போக
பிறவி நீக்கி நோய் போக்கி அஞ்சலென்றார் மனதை (எ)
சினமாதியர் பவயோகம் செய்து வருந்தி
சாதித்ததை மனத்தோணியில் எளிதில் அற (எ)
![]()





Users Today : 29
Users Yesterday : 88
Total Users : 58605
Views Today : 288