விட்டலனைப் பாட வாருங்கோ..

விட்டலனைப் பாட வாருங்கோ
விட்டு விடும் வினையெல்லாம்
தானே தானுங்கோ (வி)
விட்டு விட்டு வேலை எல்லாம்
தூரத் தள்ளுங்கோ
கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை
தானுங்கோ (வி)
தினம் தினம் சத்தமாக
அவன் நாமம் சொல்லுங்கோ
குணம் எல்லாம் செம்மையாகும்
நன்மை தானுங்கோ (வி)
நாமதேவர் ஜனாபாயும்
இருக்கார் பாருங்கோ
நாமம் சொல்லி பஜனை
செய்வார் நாளும்தானுங்கோ (வி)

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments