ஆக்கம் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்
பாடியவர் : ஸ்ரீமதி சீதா வெங்கடேசன், சென்னை
கால பிடிச்சு கொண்டேன்
கண்ணா உந்தன்
கால பிடிச்சு கொண்டேன் (கா)
காலியனின் தல மேல
கால வைச்சு ஆடின அந்த (கா)
ராதையின் தல மேல
கோபம் தீர வைத்த அந்த (கா)
சகடாசுர சக்கரத்தை
சுற்றி சுற்றி அடித்த அந்த (கா)
கூனி என்ற பக்தையின்
கூனை அழுத்தி நிமிர்த்திய (கா)
வேதனும் இந்திரனும் வியந்து
வியந்து பார்த்திட்ட (கா)
அன்புள்ள என் மனத்தில்
தன்னை என்றும் உணர்ந்திட (கா)
![]()




Users Today : 6
Users Yesterday : 88
Total Users : 58582
Views Today : 30
Arumai anna