Category: பொதுக்கவிதைகள்
எழுந்து கொள்
ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு…
![]()
கம்பன் கவிதை
நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர் கொண்டதயரதன் வால்மீகி படைப்புசாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.இருமாதரை சிந்தையாலும்…
![]()
தீக்கடவுள்
அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் என்று கூறுகையில்நன்றாக சுடர்கிறதுமலை மலையாய் உண்டதனைபஸ்மமாக்கி…
![]()
எங்கே இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி…
![]()
இனிய விவேக் – இரங்கல் பா
மனிதர்கள் மட்டுமல்லமரங்களும் அழுகின்றனஉன் மரணச் செய்தி கேட்டு முகமூடி அணிக என்றுஉன் குரல் கொடுத்தாய்உன் முகமுழி காணெவென்றுஇன்று மாந்தர் கூட்டம் அப்துல்கலாமுக்கு ஆப்தன் நீஎப்போதும் அவருக்கான தூதன் நீஇப்போது அவரைக்காணஎன்ன அவசரமோ நீ நட்ட…
![]()
ஏற்றப்பாட்டு
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல…
![]()
இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ
ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு] சரணம் பொங்கல் பொரியல் புலபுலவென்றேதங்கமயமான துவையல்…
![]()
இருபதில் ஒன்று சேரட்டும்
புது வருடப் புதுக்கவிதை புத்தம் புது வருடம், பிறக்கட்டும் புது வட்டம்நித்தம் மணி மகுடம், நீளட்டும் புது சிகரம்வித்தம் அது வளரும், வரட்டும் புது சுரங்கம்சித்தம் அது சுழலும், சீரட்டும் சினி அரங்கம அன்புக்கொரு…
![]()
பொய்யோ மெய்யோ
மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில் பூவும் கொண்டேயுன்னை தொழுவேனே வேதம் பொய்யோ…
![]()
இருட்டில் ஏது நிழல்?
மாலைப்பொழுதில் சோலையிலேகாலை மடக்கி அமர்ந்திருந்தேன்மேலைக் காற்று வீசியதுமேனியை வந்து மோதியதுகண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்திஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்அழகில் ஒன்றும் குறைவில்லைபழகிட வேண்டும் என்றேதான்பாழ்மனம் தன்னில் தோன்றியதுதினமும் அந்தியில் அவன் வரவும்மனமதில் இருவரும் ஒன்றானோம்காதல்…
![]()
ஆட்டத்தை முடித்துக்கொள்
ஆட்டத்தை முடித்துக்கொள் யமனை அந்தகன் என்றுயார் சொன்னது?அன்பானவர்களைப்பார்த்து பார்த்து அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். யமன் நடுங்க அழைப்பான் என்றுயார் சொன்னது?சொந்தங்களை சத்தமில்லாமல்அல்லவா அழைத்துக் கொள்கிறான். அவனை கொடுங்க்கூற்று என்றுயார் சொன்னது?வாரிக் கொடுப்பவர்களைகொடுக்காமல் அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். அவனை…
![]()
கொலுக் குறள் ஐந்து
அல்லவை போக அறுசுவை கூடபலவிதமாய் வைப்போம் கொலு (1) கணபதியும் கந்தனும் கொற்றவை கண்ணன்துணைவர வைப்போம் கொலு (2) செட்டியார் பொம்மையுடன் சீரான சொக்கநாதர்செட்டாக வைப்போம் கொலு (3) திருமணத் தம்பதியர் தாத்தா பெயரன்வரிசையாய்…
![]()
ஐம்பெரும் கடவுள்
பஞ்சாயதனக் குறள் ஸ்ரீ கணபதி ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்பொங்கும் பொருளைப் புகல் சிவபெருமான் விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிடதடையெல்லாம் தீரத் துடை திருமால் ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்சாவிடை செல்லாமல் செய் பகலவன்…
![]()
தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்
பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி…
![]()
பாரதியின் தெய்வீகக் காதல்
பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை…
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 508
Recent Comments