Category: பாடல்கள்
எனக்கென்ன சொந்தம் இருக்கு
எனக்கென்ன சொந்தம் இருக்கு விட்டலனை விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு அன்னையிடம் பாலைக் குடித்தேன் ரசமில்லை, ரமித்து விட்டேன் நாம ரசம் நன்றாய் இருக்கு அண்ணன் தம்பி அத்தை பாசம் எல்லாமே…
![]()
விட்டலனைப் பாட வாருங்கோ..
விட்டலனைப் பாட வாருங்கோ விட்டு விடும் வினையெல்லாம் தானே தானுங்கோ (வி) விட்டு விட்டு வேலை எல்லாம் தூரத் தள்ளுங்கோ கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை தானுங்கோ (வி) தினம் தினம் சத்தமாக அவன் நாமம்…
![]()
கால பிடிச்சு கொண்டேன்…
ஆக்கம் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஸ்ரீமதி சீதா வெங்கடேசன், சென்னை கால பிடிச்சு கொண்டேன் கண்ணா உந்தன் கால பிடிச்சு கொண்டேன் (கா) காலியனின் தல மேல கால வைச்சு…
![]()
மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?
*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? ராகம் : சாமா மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம) குணம் மிகுந்தவன் குற்றம் களைபவன்…
![]()
தன்னை அறிய வேண்டும்…
தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…
![]()
பேசாதிரு மனமே….
பேசாதிரு மனமே எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி பேசாதிரு மனமே நீ பேசாதிரு…
![]()
அபங்கம் : பண்டரிசே பூத மோடே
அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை பூதமிருக்கு போகாதே பூதமிருக்கு போகாதே பண்டரி…
![]()
8. அடியார்ம னஞ்சலிக்க
ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு…
![]()
7. முத்த மோகன..
ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர…
![]()
6. அபகார நிந்தைபட் …… டுழலாதே
ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்…
![]()
விழித்துக் கொள்ளடா
விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி…
![]()
ஏற்றப்பாட்டு
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல…
![]()
இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ
ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு] சரணம் பொங்கல் பொரியல் புலபுலவென்றேதங்கமயமான துவையல்…
![]()
என்னடா உலகமிது
ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை சிறிதும் மதிப்பதில்லைபெண்ணுக்கு சமமாய் உரிமையில்லைபாட்டில் ஒரு…
![]()



Users Today : 117
Users Yesterday : 188
Total Users : 46344
Views Today : 236
Recent Comments