பாடல் மெட்டு : வசீகரா என்
என்ஈச்வரா என் வாயினிக்க
உன் பொன் வடிவை போற்றினால் போதும்
அதே கணம் உன் கண்ணுதலால்
முன் ஜென்மங்களின் வினைகள் தீரும்
என்ஈச்வரா என் வாயினிக்க
உன் பொன் வடிவை போற்றினால் போதும்
அதே கணம் உன் கண்ணுதலால்
முன் ஜென்மங்களின் வினைகள் தீரும்
நான் வாசிப்பதும் பூசிப்பதும் உன் தயவால் தானே
தாங்குகிறேன் தாங்குகிறேன் உன்
நினைவை தானே நான்
—
விடை ஏறி வரும் அதை மறையோதுமே
குளிர் காலத்தோடு அபிஷேகம்
ஒரு கோர்வைக்குள் இரு மந்திரம்
பளு பளு வினைகள் தள்ளி என்னைக் காப்பாய்
அது புரிந்தும் கூட சிவனே
மனம் அதையேதான் எதிர்நோக்கும்
எங்கேயும் அலையாமல் தினம் பாட்டிலேயே நீ வேண்டும்
சிவ சமயம் விளையாட்டாய் உன்
வேடத்துளே நான் கண்டும்
என்ஈச்வரா என் வாயினிக்க
உன் பொன் வடிவை போற்றினால் போதும்
அதே கணம் உன் கண்ணுதலால்
முன் ஜென்மங்களின் வினைகள் தீரும்
தீரும்… தீரும்…
—
மனம் மாறி களித்ததும் உன்னைத் தேடி
பொன் மாலை நேரத்தில் உந்தன்
கலை படைப்பேனே அது கவிதை
திருடன் போல் வேடத்திலே திடீர் என்று
பின்னாலிருந்து உருத்திரம் அழைக்குமே
அது கவிதை
யாரேனும் மணி அடித்தால் அந்த சொல்லை பாட தோன்றுமே
சாதலெனும் முடிவினிலே துடிக்கும் நேரம் வருவாயே
—
என்ஈச்வரா என் வாயினிக்க
உன் பொன் வடிவை போற்றினால் போதும்
அதே கணம் உன் கண்ணுதலால்
முன் ஜென்மங்களின் வினைகள் தீரும்
நான் வாசிப்பதும் பூசிப்பதும் உன் தயவால் தானே
தாங்குகிறேன் தாங்குகிறேன் உன்
நினைவை தானே நான்
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 317