மெட்டு : வா பொன்மயிலே
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
ஊனும் நீ
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
கவிதையின் மேடையெல்லாம் உன்னுருவிலே
நாவிலின் சொல்லக்கோ உனனழகிலே
துணிவே மனம் அடைய் அடைய
வருவாய் தவம் பெருகப் பெருக
கவிதையின் மெலினமே
பணிவதின் உருவும் மலர
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
ஊனும் நீ
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
ஊனும் நீ
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் பற்றும் குணம்
நானளப்பதோ
சாமியின் கோல விதம்
மண்ணிறங்குமோ
அறிவே சுகம் வளர வளர
பதமே சதம் பழகப் பழக
உண்மையில் தொழுகிறேன்
உயிரிலே உணர்ந்து நிற்க
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
ஊனும் நீ
வா என்னிறையே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
![]()



Users Today : 37
Users Yesterday : 78
Total Users : 55644
Views Today : 288