Category: சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்
புத்தியுள்ள மனிதரெல்லாம்
பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை குணம் படைத்த மனிதருக்கு…
![]()
பூங்கதவே தாழ் திறவாய்
மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய் விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும் ஆஹாஹா ஆனந்தம்…
![]()
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (பாடல் சிவபெருமான் பற்றியது) சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன் என் மீது பாருமப்பா பூ மீதில் ஆசை போகுதப்பா உன்மேலே வாடை வீசுதப்பா அப்பப்பா ஆனந்தம்…
![]()
என்னவளே அடி என்னவளே
இந்த பாடல் என் தந்தையார் எழுதியது. என்னவளே அடி என்னவளேஎந்தன் மனமதை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இரண்டையும் மறந்து விட்டேன் உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்காலடி தேடி…
![]()
இது ஒரு பொன்.. மாலை.. பொழுது….
பொன் மாலை பொழுது….. இது ஒரு பொன்.. மாலை.. பொழுது…. கண்ண வன் காணுகிறான், சீடை வடைதின்னுகிறான் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் கானம் அவனுக்கு காதில்விழும்,…
![]()
சந்தன மாலையை
படம் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சந்தன மாலையை கண்ணனுக் கணிவித்தேன் மாயமா இது மாயமா தொல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் கள்ளமில்லா சிரிப்பை காணுவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர்…
![]()
கண்ணே கலைமானே
மெட்டு : கண்ணே கலைமானே கண்ணா உனைத் தானேதனிமையிலுனைகண்டேன் அருள் வாயேபந்தமனை அதைநான்துறக்கிறேன்சொந்தமாக உனை நான்நினைக்கிறேன் ராரிராரோ ஓராரிரோராரிராரோ ஓராரிரோ ஆமை என்றால் அதுவுமுன் வடிவுபாமை அவளுன் பக்கத்தில் மனைவிநீயோ களிப்போடு கண்படும்…
![]()
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பார்த்து பார்த்து இல்ல பாத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து அந்தரத்திலே ஒரு சிந்தை மண்டபம்அதில்…
![]()
நீலவான ஓடையில்
மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா வராமல் வந்த என் ஆவி தூல…
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 380
Recent Comments