ஸ்ரீ பகவானின் பெருமை – மக்களின் பெரும்பேறு
Dasakam: 001 — Shlokam: 01
सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥
ஸாந்த்₃ராநந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||
பெரும்பேறு அடைந்தோமே அரும்பேறு அடைந்தோமே
குருவாயூரில் குடிகொண்ட குருவாயுரப்பனை காணும் (பெ)
பரிபூரண ஆனந்த ஞானானந்த உருவில்
சரியான காலதேசம் சீக்கிரமாய் கடந்தோமே (பெ)
வேதசிகை பேசும் வேதாந்தம்
பாதமதை கண்டால் கலி தீருமே
சாதனமன்றோ சாக்ஷாத் ஸ்வரூபம்
வேதனை நீக்கும் தயவான தத்துவம் (பெ)
கண் முன்னே உள்ளான் தரிசிக்க வேண்டாமோ
விண்ணை முட்டும் உருவம் நமக்காய் சிறிதாச்சே
பரம்பொருளே சிரம் தொழவே
அரும்பொருளே அடைக்கலமே (பெ)
![]()



Users Today : 37
Users Yesterday : 78
Total Users : 55644
Views Today : 199