மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது
தனனனான தனனனான தனனனான தானனன தானான
ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
தனனனான தனனனான தனனனான தானனன தன்னான
சொந்தமிருக்குது பந்தமிருக்குது அவித்தை போக நேரமில்லடி ராஜாத்தி
தனானா…எண்ணங்கள்
தனானா…தீயானால்
ரிசரி…உத்கீதம்..லாலாலா…தானாகும்
எண்ணங்கள் தீயானால்
உத்கீதம் தானாகும்
(ஞாநமிருக்குது)
தனன தன…பலிக்கும் சொர்க்கம்
தனனன தனன தன…பந்தம்விட்டு மோக்ஷம் கிட்டும்
தன தன தன…தேவை பாலை பார்வை
தனன தன…பிணைக்க வைத்து
தனனன தனன தன…அஞ்சில் ஒன்று அவனி என்று
தனன தனனன தனன தனன தனன
மயக்கம் தந்தது யார் குருவோ அருளோ அவியோ
(ஞாநமிருக்குது)
தனன தனன தன
தழையும் தலையும் என்ன
தனனன தனன தனன தன
குருவைக் கண்டால் மலரும் மனமும் என்ன
தனனனன தனனனன தன
விதியும் மோதும் வினையுமோடும் பண்கள்
தனன தனன தன தனனன தனன தனன தன
தவிக்கும் நெஞ்சம் குளிரும்
விண்ணைக்கண்டால் விளையும் வேதம் நெஞ்சம்
தனன நனனன தனனன தனனன தனனன
அடுத்த பந்தங்களில் உன் மனதை
நீகளைய எடுத்துரைத்தேன்
(ஞாநமிருக்குது)
ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
நெஞ்சிருக்குது சிந்தையிருக்குது வித்தை தேடி கலந்திருப்பது எப்போது
(ஞாநமிருக்குது)
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 84