வெண்பாவு குண்டோ வரி
சேர்க்கும் பணத்துக்கும் சீராய் வரியுண்டு
கோர்க்கும் மணிமாலை கேட்பார் வரியதற்கும்
ஆண்டவன் கோயிலுக்கும் ஆயிரம் கூட்டுவரி
வெண்பாவு குண்டோ வரி
![]()
வெண்பாவு குண்டோ வரி
சேர்க்கும் பணத்துக்கும் சீராய் வரியுண்டு
கோர்க்கும் மணிமாலை கேட்பார் வரியதற்கும்
ஆண்டவன் கோயிலுக்கும் ஆயிரம் கூட்டுவரி
வெண்பாவு குண்டோ வரி
![]()






Users Today : 37
Users Yesterday : 78
Total Users : 55644
Views Today : 141Copyright © 2026 நாகாவின் படைப்புகள்