
அடுத்த வேளை உணவு
அவனுக்கு அளிப்பதைப் பற்றிய
கவலை அக்காவுக்கு!
அடுத்த வேளை உணவு
அக்கா அளிப்பாள்,
நம்பிக்கை அவனுக்கு!
கவலைக்கும்
நம்பிக்கைக்குமான
இடைவெளியில்
காலத்தின் கால்கள்!
![]()






Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 100Copyright © 2026 நாகாவின் படைப்புகள்