Author: admin
எழுந்து கொள்
ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு…
![]()
கம்பன் கவிதை
நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர் கொண்டதயரதன் வால்மீகி படைப்புசாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.இருமாதரை சிந்தையாலும்…
![]()
பிரம்மம் என்ன செய்கிறது?
கட்டி வைச்சிருக்கு பிரம்மம்கட்டி வைச்சிருக்குபிராணன் என்னுள் கயிராலேநம்மை கட்டி வைச்சிருக்கு தட்டி வைச்சிருக்கு பிரம்மம்தட்டி வைச்சிருக்குதத்துவம் என்னும் தடியாலேநம்மை தட்டி வைச்சிருக்கு எட்டி வைச்சிருக்கு பிரம்மம்எட்டி வைச்சிருக்குஏகாந்தம் என்னும் இடத்தாலேநம்மை எட்டி வைச்சிருக்கு குட்டி…
![]()
நிகர் இல்லை
அன்னைக்கு நிகரான அன்பு இல்லைதந்தைக்கு நிகரான ஆசான் இல்லைமனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லைமகனுக்கு நிகரான இடமும் இல்லைமகளுக்கு நிகரான பாசம் இல்லைஅத்தைக்கு நிகரான சொல்லும் இல்லைமாமனுக்கு நிகரான தோளும் இல்லைநண்பனுக்கு நிகரான புத்தகம் இல்லைஆசானுக்கு…
![]()
தீக்கடவுள்
அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் என்று கூறுகையில்நன்றாக சுடர்கிறதுமலை மலையாய் உண்டதனைபஸ்மமாக்கி…
![]()
குருவின் கருணை
காசி ! புனிதமான க்ஷேத்திரம்! உலகிற்கே படியளக்கும் அன்னபூரணிவசிக்கும் இடம்!காலபைரவர் சன்னதியும்ஆலஹாலத்தை அருந்தியமுக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது! கங்கையில் நீராடும் பக்தர் குழாம்! காலை நேரம்!ஆ! அங்கே கங்கைகரையின் ஓரத்தில்ஓர் மண்டபம் தெரிகிறதே! ஆசார்ய பீடத்தில்…
![]()
எங்கே இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி…
![]()
விழித்துக் கொள்ளடா
விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி…
![]()
அருள்(கவி) மாறல் பதிகம்
(அருட்கவி பூஜ்யஸ்ரீ சிதானந்த நாதர் புகழ்) திருத்தணியில் உதித்த குருஅருட்கவியை அணைத்த உருமருட்பகையை மிதித்த திருவருள் தனக்கு கதித்த வகை கேளாய் விருப்ப முடன் சிரத்தில் உறைஅடியுனதை வைத்த குரு நாதாகருக் குழியில் குதித்து…
![]()
இனிய விவேக் – இரங்கல் பா
மனிதர்கள் மட்டுமல்லமரங்களும் அழுகின்றனஉன் மரணச் செய்தி கேட்டு முகமூடி அணிக என்றுஉன் குரல் கொடுத்தாய்உன் முகமுழி காணெவென்றுஇன்று மாந்தர் கூட்டம் அப்துல்கலாமுக்கு ஆப்தன் நீஎப்போதும் அவருக்கான தூதன் நீஇப்போது அவரைக்காணஎன்ன அவசரமோ நீ நட்ட…
![]()
சக்தி வாக்கியம் (தொடர்ச்சி…51-60)
அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்நான்மறைகள் செப்பும்…
![]()
ஏற்றப்பாட்டு
ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல…
![]()
இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ
ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு] சரணம் பொங்கல் பொரியல் புலபுலவென்றேதங்கமயமான துவையல்…
![]()
இருபதில் ஒன்று சேரட்டும்
புது வருடப் புதுக்கவிதை புத்தம் புது வருடம், பிறக்கட்டும் புது வட்டம்நித்தம் மணி மகுடம், நீளட்டும் புது சிகரம்வித்தம் அது வளரும், வரட்டும் புது சுரங்கம்சித்தம் அது சுழலும், சீரட்டும் சினி அரங்கம அன்புக்கொரு…
![]()




Users Today : 64
Users Yesterday : 82
Total Users : 52070
Views Today : 85
Recent Comments