Category: இன் சைட் ஷார்ட்ஸ்

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

அந்தகன் யார் ?

எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.   நீ கதவருகில் இருக்கிறாய் என்று தெரிந்தும் கதவுக்குள் ரகசியம் பேசுகிறார்கள் மனிதர்கள்….

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது ஓர் உந்தி! முந்திச் சென்றது என்னையுமே!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பட்டணப் பிரவேசம் !

அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து புட்டோம் ! எங்க வீட்ட தான்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அவதாரம் செய்து விடு !

காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை சொல்லி விட்டு பார்த்திடுவார் பேஸ் புக்கு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே எந்நாளும் கதையாய்ப்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் காதல் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

வெற்றியா? தோல்வியா ?

  என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது?   அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கிறது !

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

ரசிகன்!

தவழ்ந்து வரும் தென்றல், இடை மெலிந்த மங்கை, கோபம் கொண்ட மனிதன், சப்ப மூக்கு நாய், நெடிதுயர்ந்த தென்னை மரம், திமில் கொண்ட காளை மாடு, மூங்கில் வழி செல்லும் இசை, சீறுகின்ற வேங்கை,…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

வெய்யில் !

  ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா குழந்தை ! வெய்யில் கொளுத்துது, ஸ்க்கூட்டில…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

நிலைக்கு வந்த தேர்!

நிலைக்கு வந்த தேர்!   அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது!   தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால் நேரானது!   வீதிகளில் உலா !…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

விவசாயியின் ஒரு நாள்!

விவசாயியின் ஒரு நாள்!   காலையிலே எந்திரிச்சி கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு மாஞ்சி மாஞ்சி வெல செய்ய வயக்காட்டு பக்கம் போனான்! களையெடுத்து நீர் பாய்ச்சி களைச்சு போயி உட்கார்ந்தான்! வெளச்ச வரும்…

Loading

Continue Reading
Posted in With AI Videos இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

இதுதான் என் உலகம் !

  இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை கொடுக்கிறாயா? நீயே என் நண்பன்!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பிடித்த இடம்!

அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஆன்ம ஞானி ஆவுடை!

ஆன்ம ஞானி ஆவுடை!   இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!   ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று இந்த சரீரத்தை சொன்னவள்!   அம்மானை…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பெண்ணியம்

போருக்கென இனி விழிப்பாய்!

போருக்கென இனி விழிப்பாய்   (பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)   பெண்ணின் உரு கண்ணில் பட அதை விண்ணின் தொழு தெய்வம் என ஆணின் மனம் நினைத்தல்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் இவரைப் பற்றி சில வரிகள்: இவர்…

Loading

Continue Reading