Category: வேதாந்தக் கவிதைகள்

Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் உவ்வே துன்பம் முகரும் கனிகள் மணமே…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

மயக்கும் புலன்கள்

கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே   காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே   மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே   வாயே என்னை மயக்காதே உணவிலும்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்! காலை…

Loading

Continue Reading
Posted in General பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

தன்னை அறிய வேண்டும்…

தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…

Loading

Continue Reading
Posted in பெண்ணியம் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

எங்கெங்கு காணினும்….

கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

அமுதில் அமிழ்த்திடு!

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன் பரவும் பக்தி தனையோ செய்ய பாரில்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பக்திக் கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

உள்ளே திரும்பிப் பாரு!

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺 பொறிபுலன்கள் எல்லாம் பிடித்திழுக்கும் பாரும் 🌺…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பேசாதிரு மனமே….

பேசாதிரு மனமே   எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி     பேசாதிரு மனமே நீ பேசாதிரு…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

எழுந்து கொள்

ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு…

Loading

Continue Reading
Posted in With AI Videos வேதாந்தக் கவிதைகள்

பிரம்மம் என்ன செய்கிறது?

கட்டி வைச்சிருக்கு பிரம்மம்கட்டி வைச்சிருக்குபிராணன் என்னுள் கயிராலேநம்மை கட்டி வைச்சிருக்கு தட்டி வைச்சிருக்கு பிரம்மம்தட்டி வைச்சிருக்குதத்துவம் என்னும் தடியாலேநம்மை தட்டி வைச்சிருக்கு எட்டி வைச்சிருக்கு பிரம்மம்எட்டி வைச்சிருக்குஏகாந்தம் என்னும் இடத்தாலேநம்மை எட்டி வைச்சிருக்கு குட்டி…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

தீக்கடவுள்

அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் என்று கூறுகையில்நன்றாக சுடர்கிறதுமலை மலையாய் உண்டதனைபஸ்மமாக்கி…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

எங்கே இருக்கிறாய்?

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

விழித்துக் கொள்ளடா

விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி…

Loading

Continue Reading
Posted in வேதாந்தக் கவிதைகள் ஸ்ரீவித்யா கவிதைகள்

சக்தி வாக்கியம் (தொடர்ச்சி…51-60)

அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்நான்மறைகள் செப்பும்…

Loading

Continue Reading