ஆயிரம் பிழை செய்தாலும்….
கணேச ஐயர்: “என்ன சாஸ்திரிகளே, சௌக்யமா? நன்னா இருக்கேளா? நேத்திக்கு அந்தச் சிதாநந்த நாத மஹானோட பாட்டு ஒண்ணு படிச்சேன். ‘ஆயிரம் பிழை செய்தாலும்’னு ஆரம்பிக்கிறது. அதுல ஏதோ ஒரு பெரிய தத்துவம் இருக்கறதா எனக்கும் தோணித்து. ஆனா, அந்த குருவோட காருண்யத்தை உங்கள மாதிரி ஒருத்தர் சொன்னாதான் மனசுல பதியும். கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்.” Continue reading ஆயிரம் பிழை செய்தாலும்….
