நான் செய்யும் நித்ய கர்மா?

ராமசாஸ்திரிகள்: “என்ன கணபாடிகள்! ஏதோ ஒரு பெரிய வேகத்துல வர்றேள் போல இருக்கே? முகத்துல ஒரு விதமான ஆத்மக்லேசம் தெரியறது… என்ன விஷயம்?” கணபாடிகள்: “சாஸ்திரிகளே, நமஸ்காரம். மனசு ஒரு நிலையில இல்ல. இன்னிக்கு தியாகராஜ சுவாமிகளோட அந்த ‘அபராதமுல’ கீர்த்தனையைப் பாடினேன். பாடப் பாட, உள்ளுக்குள்ள ஒரு நடுக்கம் வருது. ‘அபராதமுல மான்பி ஆதுகோவைய்யா’ன்னு Continue reading நான் செய்யும் நித்ய கர்மா?