நமக்கென்று வைத்த சேமத் திருவடி!

ஊர் மந்தையில் உள்ள ஆலமரத்தடி. மாலை நேரம். தூரத்தில் கோயில் மணி ஓசை கேட்கிறது.   முத்து: என்னவோ தெரியல பெரியசாமியா… மனசு ஒரு நிலைக் கொள்ள மாட்டேங்குது. இந்த உலகத்துல எதைப் பிடிச்சாலும் அது கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கு. நிம்மதின்னு ஒண்ணு தேடிப் போனா, அது எட்டாக்கனியாவே இருக்கு. நீங்கதான் அந்த Continue reading நமக்கென்று வைத்த சேமத் திருவடி!

அழியாத குணக்குன்றே….

பெரியசாமி: என்னப்பா முத்து? கண்ணு ரெண்டும் செவந்து, குளம் கட்டிக்கிட்டு நிக்குது? இந்த ஆத்தங்கரை காத்து உன் பாரத்தை குறைக்கலையா?   முத்து: என்னத்த சொல்லச் சொல்றீங்க பெரியசாமி? நான் என்ன பாவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியலை. செஞ்சதெல்லாம் நல்லதுதான். ஆனா விளைஞ்சதெல்லாம் விஷமா இருக்கு. உழைச்ச உழைப்பு மண்ணோட போச்சு. நம்புன மனுஷன் கழுத்தை Continue reading அழியாத குணக்குன்றே….