நம்பிக்கையால் தப்பிக்கும் சின்னக் குருவி…
(இங்கு இந்த மந்திரம் குறிப்பிட்டாலும் குரு முகமாக உபதேசம் வாங்கிக் கொண்டு ஜெபித்தல் முறை என்பது பெரியோர் வாக்கு) பெரியசாமி: ஏலே முத்து… என்னடா விபரீதம்? இந்தச் சாமத்துல ஊர் எல்லையில வந்து உக்காந்துக்கிட்டு, ஆத்தா முன்னாடி எதுக்குடா இப்படி கண்ணுத் தண்ணி வடிக்கிற? மவராசனாட்டம் இருக்க வேண்டியவன் இப்படி ஒடுங்கிப் போயிக் கெடக்கிறியே? Continue reading நம்பிக்கையால் தப்பிக்கும் சின்னக் குருவி…
