வாதாபி கணபதிம்….

கணபதி அய்யர்: நமஸ்காரம் சாஸ்திரிகளே! நேத்திக்கு கோவிலிலே ஒரு வித்வான் ‘வாதாபி கணபதிம்’ பாடினார். ஹம்ஸத்வனி ராகம் அப்படியே காதுல தேனா வந்து பாய்ஞ்சது. ஆனா, வெறும் ராகம் மட்டும் தானா, இல்லே இதுக்குள்ளே ஏதோ பெரிய வேதாந்த ரஹஸ்யம் இருக்கான்னு மனசுக்குள்ளே ஒரு சந்தேகம். தீக்ஷிதர் ஸ்வாமிகள் சும்மாவா ‘மஹாவாக்ய’ அர்த்தத்தை உள்ளே வைக்காம Continue reading வாதாபி கணபதிம்….