என் பல்லக்கு போச்சே!
மாயாண்டி: ஏலே முத்து… என்னப்பா இது? ஆம்பளப் புள்ள இப்பிடி ஆத்தங்கரையில உக்காந்து அழுதுகிட்டு இருந்தா, அந்த ஆத்தா கங்கைதான் என்ன நினைப்பா? முத்து: போங்க பெரியவரே… எல்லாம் போச்சு. நான் பெத்த புள்ள என்னை மதிக்கல, நான் பாடுபட்டுச் சேர்த்த நிலம் கைவிட்டுப் போச்சு, கடைசியில என் உடம்பும் எனக்குச் சதி பண்ணுது. Continue reading என் பல்லக்கு போச்சே!
