ஸப்தசதி என்னும் ஸகஜ யோகம்-2
முத்தையா: “ஏலே காளி… என்னப்பா இது? கண்ணுல என்னடா தண்ணி? ஆம்பளப் புள்ள இப்பிடி ஆத்தா சந்நிதியில உக்காந்து விம்மி விம்மி அழலாமா? என்னடா ஆச்சு உனக்கு? இந்த உலகத்துல எவன் ஒருத்தன் அந்த ஆத்தாவோட காலைக் கட்டிக்கிட்டு நிக்கிறானோ, அவனுக்கு அழுகைங்கிறது வெறும் ஆனந்தக் கண்ணீராத்தான் இருக்கணுமே தவிர, அது துக்கக் கண்ணீரா இருக்கக்கூடாதுடா.” Continue reading ஸப்தசதி என்னும் ஸகஜ யோகம்-2
