1 min
0
ஓடியலையும்என்னெஞ்சே
ஓடியலையும்என்னெஞ்சே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல் அறியாயோ மூடிதிறக்கும் அரவமென மூச்சு விடுதல் ஏனுனக்கு தேடிதிரிதல் வேண்டாவே பாடிப்பரவசம் அடைவாயே…
உள்ளத்திலிருந்து உலகிற்கு……